ரொமான்ஸ் செய்யும் போது உடலின் தேவையில்லாத கலோரிகளை குறைக்கலாம்! ஆய்வில் தகவல்!!


துணைக்கு முத்தம் கொடுப்பதன் மூலம் உடலில் உள்ள கலோரிகள் குறையும். அதிலும் வாயுடன் வாய் வைத்து ஒரு மணிநேரம் ரொமான்டிக்காக கொடுக்கும் போது, குறைந்தது 68 கலோரிகள் குறையும். மேலும் முத்தம் கொடுக்கும் கால அளவு மற்றும் நிலைகளைப் பொறுத்தும், கலோரிகள் குறைவதன் அளவு அதிகரிக்கும். முத்தம் கொடுக்கும்போது உடலில் ஏற்படும் உணர்ச்சிப் பூர்வமான தூண்டல்களை கலோரியைக் குறைக்க உதவுகிறதாம்.. அன்பு வெப்பத்தில் இந்த கலோரிகள் எரிந்து போய் விடுகிறதாம்.

ஆடைகளை கழற்றுதல் பொதுவாக கலோரிகள் கரைவது செய்யும் வேலை மற்றும் செயல்களைப் பொறுத்தது. அப்படி ரொமான்ஸ் செய்யும் போது, முத்தம் கொடுத்துக் கொண்டே துணையின் ஆடைகளை கழற்றும் போது 8-10 கலோரிகள் குறையும் என்று இத்தாலியன் ஆய்வாளர் கூறுகிறார். அதேப் போல் மற்றொரு ஆய்வு, ஒரு ஆண், பெண்ணின் பிராவை வாயால் கழற்றும் போது, 80 கலோரிகளுக்கு மேல் குறைகிறது என்று கூறுகிறது. இப்படிக் கழற்றும்போது இதயத் துடிப்பு எகிறி.. உடல் துரிதகதியில் உணர்ச்சிவசப்பட்டு கலோரிகளைக் காலி செய்து விடுகிறதாம்.

மசாஜ் யாருக்கு தான் துணையின் கையால் மசாஜ் செய்து கொண்டால் பிடிக்காது. ஆனால் அப்படி நீங்கள் உங்கள் துணைக்கு மசாஜ் செய்துவிடும் போது, உங்களின் இதயத்துடிப்பானது அதிகரித்து, உடலில் கலோரிகள் கரைய ஆம்பிக்குமாம். உடல் உணர்ச்சியில் தகிப்பதால் ஏற்படும் துடிப்பு இது… அதிலும் ஒரு மணிநேரத்திற்கு மசாஜ் செய்துவிட்டால், 80-திற்கும் அதிகமான கலோரிகள் குறையுமாம். அதாவது மசாஜ் செய்யும் நேரம் அதிகரிக்க அதிகரிக்க கலோரிகள் குறைவதும் கூடுமாம்.

உடலுறவு கொள்வதும் என்பது ஒருவகையான உடற்பயிற்சி தான். இருப்பதிலேயே உறவு கொள்ளும் தான் அதிக அளவில் கலோரிகள் குறைகிறது. அதிலும் அரை மணிநேரம் உடலுறவு கொண்டால், உடலில் இருந்து 144-க்கும் அதிகமான அளவில் கலோரிகள் கரையுமாம். உடலுறவு கொள்ளும் போது உடலின் அனைத்துப் பாகங்களும் துரிதமாக செயல்படுவதால், நாடி நரம்பு முதல் அனைத்துப் பகுதிகளுமே முழுமையாக இயங்குமாம்.

வாய்வழி உறவு கொள்ளும் போதும் அதிக அளவில் கலோரிகள் குறைகிறது. அதிலும் இது வாய்வழி உறவு கொள்ளும் போது மேற்கொள்ளும் நிலைகளைப் பொறுத்தும் கலோரிகள் குறைவது உள்ளது. அதுவும் இதனை அரை மணிநேரம் செய்தால், 100 கலோரிகளைக் குறைக்கலாம்.

சுய இன்பம்… இது பழைய ஸ்டைல்தான். இருந்தாலும் கலோரிக் குறைப்புக்கு இது பேருதவி செய்கிறது.. மேலும் கைகளால் உடல் உறுப்புகளைத் தீண்டித் தூண்டும் போதும் நமக்கு கலோரி குறைகிறதாம்.. அதிலும் 1/2 மணிநேரம் சுயஇன்பம் கொண்டால், அதனால் உணர்ச்சிகளானது தூண்டப்படுவதுடன், 50 கலோரிகளானது குறையுமாம். மேலும் மெதுவாக பிளவுஸ், சேலை, பிரா, உள்ளாடைகளை கழற்றும்போது பெண்களுக்கும், பேன்ட் ஜிப், சட்டைப் பொத்தான்களைக் கழற்றி உடலைத் தீண்டியபடி விளையாடும்போதும் கலோரிகள் குறைகிறதாம். அந்தரங்க உறுப்புகளை வாயால் உரசியபடி கைகளால் விளையாடும்போதும் கலோரிகள் குறையுமாம்.

ரொமான்டிக்கான நடனம் ரொமான்ஸை இன்னும் அதிகரிக்க வேண்டுமானால், சற்று ரொமான்டிக்கான நடனம் ஆடுங்கள். இப்படி 1/2 மணிநேரம் நடனம் ஆடினால், 103 கலோரிகள் குறைய வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. உடல் ரீதியான உராய்வுகள், கவர்ச்சித் தூண்டலால் ஏற்படும் உணர்ச்சித் தூண்டல்கள் இந்த கலோரிக் குறைப்புக்கு உதவுமாம்.

காம உணர்வுகள்.. உணர்வுகளுக்கு மட்டும் வடிகால் அல்ல.. நல்ல உடல் ஆரோக்கியத்திற்கும் அருமையான மருந்து அது.. அதீத அன்பும், அமர்க்களமான காமமும் இணையும்போது அங்கு காதல் மட்டும் கொஞ்சி விளையாடாது.. மாறாக தேக ஆரோக்கியமும் தேடி வரும்..

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"