உயிரினங்களின் விந்தை செலுத்த பயன்படும் குஞ்சை பற்றிய அரிய தகவல்கள்


ஒரு உயிரியின் விந்தை செலுத்த பயன்படும் குழாய் போன்ற உறுப்பு .அவ்வளவே.

அப்படி பார்த்தால் பூச்சி முதல் நுண்ணுயிரி வரை எல்லாத்துக்கும் குஞ்சு இருக்கிறது .Bacteria கேள்வி பட்டு இருப்பீர்கள் , அந்த bacteria வுக்கும் குஞ்சு உண்டு, அதனை செக்ஸ் pili (பிலி அல்ல பைலை ) என்று கூறுவார்கள்.Bacteria வை விட சிறியதான வைரஸ்க்கும் குஞ்சு உண்டு.

Barnacle என்று நண்டு போன்ற ஒரு உயிரினத்திற்கு பலூன் குஞ்சு ,அதன் உடம்பை விட 50 மடங்கு பெரிய பலூனை ஊதி தனது வித்தையை காட்டும்.நம்ம மூட்டை பூச்சி இருக்கே அதுக்கு கத்தி குஞ்சு , பொம்பள பூச்சிக்கு பெண்ணுறுப்பு கிடையாது , அதனால் அந்த இனத்தின் ஆண் குஞ்சு கூறாக இருக்கும் , அதுவாக ஓட்டை போட்டு காரியத்தை கச்சிதமாக முடிக்கும், ஏதாவது பொம்பள பூச்சி வந்தா ஒரே சதக் தான்.

Anglerfish என்று கடலுக்கு அடியில் ஒரு வகை மீன் உண்டு, கடல் அடி கும்மிருட்டு நிறைந்த பகுதி , அதில் எங்கே துணையை கண்டு பிடித்து கில்மாடிக்ஸ் பண்ணுவது ? அதனால் ஆண் மீன் பெண் மீனை கண்டவுடன் அதன் பெண்ணுறுப்பில் போய் ஒட்டிக்கொள்ளும், பின்னர் அதன் உடல் கொஞ்ச கொஞ்சமாக சுருங்கி கடைசியில் குஞ்சு தான் மிஞ்சும்.

மேட்டருக்காக உடம்பை விட்ட மீனின் கதை சோகமானது என்றால் , மேட்டருக்காக குஞ்சை விட்ட தேனியின் கதையை என்னவென்பது ? தேன் கூட்டில் ஒரே ஒரு ராணி தேனீ தான் இருக்கும் , அதனுடன் கூடுவதற்கு chance கிடைத்த ஆண் தேனீ மேட்டர் முடிந்த பின் மற்ற தேனிக்கள் கூடாமல் இருப்பதற்காக அதன் குஞ்சை அங்கேயே விட்டு விட்டு வந்து விடும் .

காக்கைக்கு குஞ்சே கிடையாது என்பது தான் நிதர்சனமான உண்மை , பின்னே எப்படிஅது! சாத்தியம்? காக்கைக்கு மலம் ஜலம் வித்து எல்லாம் cloaca என்ற பொது புழையின் மூலமே நிகழும். அன்ன பறவை, சில வகை வாத்து , நெருப்பு கோழி போன்றவைகளுக்கு குஞ்சு போன்ற உறுப்பு உண்டு.
Argentine lake duck

Argonaut என்ற octopus க்கு பாயும் குஞ்சு , அதன் கைகளில் ஒன்றில் அது வித்து சேகரித்து வைத்திருக்கும், கலவியின்பொது அந்த குஞ்சை துண்டித்து தன போக்கில் பெண்ணுறுப்பில் பாய விட்டு விடும் .

யானைக்கு எப்படி தும்பிக்கையோ அது போல டால்பின்க்கு அதன் குஞ்சு, வேணும் பொது சுழட்டவும் , வேண்டாத பொது பதுக்கியும் வைத்திருக்கும் . சில பொருட்களை கையால் துழாவுவது போல , குஞ்சை கொண்டு துழாவுமாம்.
டால்பின் மீனின் குஞ்சு

குஞ்சு விஷயத்தில் கழுதை புலிக்கு கடவுள் 50% இட ஒதுக்கீடு அளித்து இருக்கிறான் . அந்த இனத்தில் பெண்களுக்கும் குஞ்சு போன்ற உறுப்பு உண்டு (clitoris இன் உருமாற்றம் )

சில வகை நத்தைகளுக்கு குஞ்சும் உண்டு( அதுவும் ரெட்டை குஞ்சு,ரெண்டும் கத்தி குஞ்சு ) , பெண்ணுறுப்பும் உண்டு . சிலர் மேட்டரை சண்டை போல செய்வார்கள் , ஆனால் இவற்றின் மேட்டரே சண்டை தான் . ஜெயித்தவன் தான் ஆம்பளை , தோத்தவன் ( இப்போ வள் ) பொம்பளை,அதன் உடம்பில் ஆம்பளை வித்தை செலுத்தி விட்டு சென்று விடும் .

நாய், வால்ரஸ் , ரகூன் போன்ற மிருகங்களுக்கு எலும்பு குஞ்சு , அதன் குஞ்சினுள் எலும்பு இருக்கும் , அதுவும் வால்ரஸ் குஞ்சு எலும்பு ரெண்டரை அடி வரை கூட இருக்கும்.1200 ஆண்டுகளுக்கு முந்திய வால்ரஸ் குஞ்சின் எலும்பு பாருங்கள்.....
வால்ரஸ் குஞ்சின் எலும்பு 

பூனை, சிங்கம் போன்றவற்றின் குஞ்சில் முட்கள் இருக்கும், கலவி முடிந்த பின் அந்த முட்கள் பெண்ணுறுப்பை பதம்( ?) பாத்து விடும். அதனால் கலவி முடிந்த பின் சண்டை தான் .
குஞ்சு முட்கள்

குஞ்சிலேயே சிறப்பு வாய்ந்த பெரிய குஞ்சு குதிரை குஞ்சு என்று எல்லோரும் நினைத்து கொண்டு இருக்கிறீர்கள் , ஆனால் மாட்டு குஞ்சு அதை விடை பெரியது , அது S போல அதன் உடம்பினுள் மறைத்து வைத்திருக்கும், கலவியின் போதும் பெண்ணுறுப்பில் இருப்பதால் அதை நாம் காண முடியாது. பாவம் இதனால் மாட்டின் திறம வெளியே தெரியாம போயிடுச்சு.
பன்னி குஞ்சு சுழல் குஞ்சு , பன்னியின் தனி திறம என்னவென்றால் அரை லிட்டர் அசால்ட்டாக வெளியிடும்.

ஆட்டு குஞ்சு ஆடும் குஞ்சு , ஆட்டு குஞ்ஜின் முடிவில் சிறிய ரப்பர் tube போன்ற அமைப்பு இருக்கும் , அதன் மூலம் வித்தை spray செய்யும்.

பாம்புக்கும் சில வகை ஓணான்களுக்கும் ரெட்டை குஞ்சு .

யானைக்கு கொஞ்சம் வித்தியாசமான அமைப்பு ,அதன் விரைகள் வெளியே தொங்காமல் உள்ளேயே இருக்கும்..

Whiptail Lizard என்று ஒரு பல்லி உள்ளது , அதற்க்கு குஞ்சே லேது , எல்லேருமே பெண்கள் தான் , ஆனால் மேட்டர் உண்டு(லெஸ்பியன் டைப்).

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"