கூகுளில் பாடல்களை மட்டும் தேட..இந்திய பாடல்களை கேட்டு ரசிப்பவரா? உங்களுக்காக வந்துள்ளது தான் இந்த கூகுள் மியூசிக் இந்தியா. இதில் எண்ணற்ற பாடல்கள் குவிந்து கிடக்கின்றன.இனி ஒவ்வொரு பாடலையும் தேடி அலைய வேண்டியதில்லை அனைத்து இந்திய பாடல்களும் இங்கே ஒரே இடத்தில் கொட்டி கிடக்கின்றன.தேவையான பாடல்களை தேர்வு செய்து கேட்கலாம்.


இதில் நமக்கு தேவையான பாடல் வரிகளையோ அல்லது படத்தின் பெயரையோ கொடுத்தால் அடுத்த வினாடியே அந்த பாடல்கள் உங்களுக்கு கிடைக்கும்.


தேர்வு செய்யப்பட்ட முடிவுகளில் உங்களுக்குத் தேவையான பாடலை சொடுக்கினால் உங்களுக்கு ஒரு சிறிய விண்டோ ஓபன் ஆகி உங்களுடைய பாடல்கள் எந்த தங்கு தடையின்றி ஒலிக்கும். அது மட்டுமில்லாமல் இதில் இந்த பாடலை பாடியவரின் விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.கூகுளில் பாடல்களை மட்டும் தேட கீழே சொடுக்கவும்பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"