கொசுத்தொல்லையிலிருந்து விடுபட



நாம் கணிணியை பயன்படுத்தி கொண்டு இருக்கும் போது கொசு கடிக்காமல் இருக்க Anti Mosquito என்ற மென்பொருள் உதவுகிறது.

அதில் Activate என்பதை கிளிக் செய்தால் இந்த மென்பொருள் இயங்க ஆரம்பித்து விடும். Activate என்பதை கிளிக் செய்தவுடன் இந்த மென்பொருள் கொசுவை விரட்டும் அல்ட்ரா ஒலிகளை வெளிபடுத்த ஆரம்பித்து விடும். இந்த அல்ட்ரா ஒலிகளை நாம் கேட்க முடியாது.

மீண்டும் InActivate கிளிக் செய்து இந்த மென்பொருளின் இயக்கத்தை நிறுத்தலாம். மேலும் Hide என்பதை கிளிக் செய்து பின்புலத்தில் இயக்கலாம். இந்த மென்பொருளில் இருந்து வரும் அல்ட்ரா ஒலி கொசுக்களை பறக்க விடாமல் கட்டுபடுத்துகிறது.

இதனால் இதை இயக்கிய சில நிமிடங்களில் உங்கள் கணிணிக்கு அருகில் இருந்து கொசுக்கள் பறந்துவிடும். நீங்கள் உங்கள் ஒலிப்பான்களை On செய்து வைத்திருந்தால் போதும். CNET தளம் இந்த மென்பொருளில் எவ்வித வைரஸ்களும் இல்லை என உறுதி செய்துள்ளது.

மென்பொருளை தரவிறக்ககீழே கிளிக் பண்ணுங்க




பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"