கோப்புகளை பூட்ட மற்றும் மறைத்துவைக்க


ஒரே கணினியை பலரும் பயன்படுத்தும் நிலையில் நம்முடைய தனிப்பட்ட தகவல்களை மற்றவர்களிடம் இருந்து மறைத்து வைக்கவும் கடவுச்சொல் இட்டு பூட்டவும் இந்த மென்பொருள் உதவுகிறது.முதல்முறையாக பயன்படுத்தும்போது நமக்கு தேவையான கடவுச்சொல்லை உருவாக்கி கொள்ள வேண்டும்.பின்னர் மறைக்கவேண்டிய பைலை Add என்னும் பட்டியை அழுத்தி தேர்வு செய்து கொள்ளவும்.இப்போது நீங்கள் மறைக்க விரும்பிய போல்டர் மற்றும் டாக்குமெண்ட் கணினியில் மறைக்கப்பட்டிருப்பதை காணமுடியும். இதை Unlock செய்ய குறிப்பிட்ட டாக்குமெண்டை தேர்வு செய்து unlock பொத்தானை அழுத்தவும். இப்போது நீங்கள் தேர்வு செய்த டாக்குமெண்ட் அன்லாக் செய்யப்பட்டிருக்கும்.

இந்த மென்பொருளின் உதவியுடன் கோப்புகளை எளிதாக மறைத்து வைத்துக்கொள்ள முடியும்.வேண்டுமெனில் கடவுச்சொல்லை உள்ளிட்டு கோப்பினை தெரியும்படி செய்யலாம்.

மென்பொருளை தரவிறக்க கீழே கிளிக் பண்ணுங்க.பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"