MS Word பேக்ரவுண்டில் பிடித்த படம்


முதலில் வேர்ட் 2010 யை ஒப்பன் செய்து கொள்ளவும் பின் மெனுபார் தொகுப்பில் Page Layout என்பதை தேர்வு செய்யது தோன்றும் பிரிவில் Page Color என்பதை தேர்வு செய்யவும். அதில் Fill Effects என்பதை தேர்வு செய்யவும்.

Fill Effects என்பதை கிளிக் செய்தவுடன் தோன்றும் விண்டோவில், Picture என்னும் பட்டியை தேர்வு செய்து எந்த படம் பேக்ரவுண்டாக வேண்டுமோ அதனை தேர்வு செய்து கொள்ளவும்.


பின் ஒகே செய்துவிடவும் பின் நீங்கள் விரும்பிய படமானது பேக்ரவுண்டில் இருக்கும்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"