ஒரு பக்கத்திலுள்ள எல்லா You Tube வீடியோக்களையும் ஒரே நேரத்தில் தரவிறக்க


இதற்கு BYTubeD என்ற Addon உதவுகிறது. இதை நெருப்புநரியில் நிறுவிய பின் Youtube தளத்திற்கு செல்லவும்.உங்களுக்கு பிடித்தமான வீடியோக்களை தேடி கொள்ளவும். பின் நெருப்புநரியில் உள்ள Tools -இல் BYTubeD என்பதை கிளிக் செய்யவும்.


கிளிக் செய்தவுடன் அந்த பக்கத்தில் உள்ள அனைத்து வீடியோகளும் கீழே உள்ளது போல் ஒரு window வில் தோன்றும் அதில் தேவையான வீடியோகளை தேர்வு செய்து start கிளிக் செய்து டவுன்லோட் செய்யவும்.இந்த addon ஐ நெருப்புநரியில் நிறுவ இங்கே சென்று Add to Firfox என்பதை கிளிக் செய்யவும்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"