நேரடி டிவி சேனல்கள்


உங்கள் கணினியிலிருந்து சில தென்னிந்திய சேனல்களை நேரடி ஸ்ட்ரீமிங் வழியாக பார்க்க கீழே கொடுக்கப்பட்ட மென்பொருள் அமைவை பதிவிறக்கம் செய்து பின்னர் கணினியில் நிறுவவும்.

நிறுவல் முடிந்த பின்னர் இணைக்கப்பட்ட கோப்பை கணினியின் டெஸ்க்டாப்பில் பதிவிறக்கம் செய்து சொடுக்கவும்.

1. Octoshape:
http://www.octoshape.com/files/octosetup.exe

2. VLC ப்ளேயர்:
http://citylan.dl.sourceforge.net/project/vlc/1.1.10/win32/vlc-1.1.10-win32.exe
---- அல்லது ----
http://freefr.dl.sourceforge.net/project/vlc/1.1.10/win32/vlc-1.1.10-win32.exe

VLC ப்ளேயர் பொத்தான்களை பயன்படுத்தி சேனல்களை மாற்றிக்கொள்ள முடியும்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"