நம் தளத்திற்கு வரும் அனைத்து நண்பர்களுடனும் Chat பண்ண...


நம் இணையதளத்துக்கு வரும் அத்தனை நண்பர்களுடன் உரையாட இந்த தளம் உதவுகிறது.நம் தளத்தில் எந்த மென்பொருள் அல்லது ஸ்கிரிப்ட் எதையும் நிறுவ வேண்டாம்.

வலைப்பூவின் முகவரியை கொடுத்து Charrify என்ற பொத்தானை சொடுக்கினால் போதும் அடுத்து வரும் திரையில் நமக்கு ஒரு சுருக்கப்பட்ட முகவரி ( Short Url )கிடைக்கும்.

இதில் நம் தளத்தில் முகவரியை கொடுத்தால் போதும் நம்முடன் நேரடியாக chat செய்ய விருப்பம் உள்ளவர்கள்,நம் தளத்தில் ஏதாவது சந்தேகம் இருந்தால் குறிப்பிட்ட நேரம் கொடுத்து அந்த நேரத்தில் நம்மிடம் நேரடியாக பேசலாம் என்று கூட சொல்லலாம்.

அந்த முகவரியை சொடுக்கி யார் வேண்டுமானாலும் நம்மிடம் நேரடியாக chat செய்யாலம், எந்த பயனாளர் கணக்கும் தேவையில்லை.

இணையதள முகவரி : http://chattp.com

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"