குழந்தைகள் விரும்பும் அனைத்து காணொளிகளும் ஒரே தளத்தில்....


குழந்தைகள் அடிக்கடி பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் முதல் கார்டூன் அனிமேசன் பிலிம் வரை அத்தனையையும் ஒரே இடத்தில் இருந்து நமக்கு காட்டுவதற்காக இந்த  தளம் உள்ளது.

குழந்தைகளுக்கென்று பிரத்யேகமாக ஒரு தளத்தை உருவாக்கி அதில் குழந்தைகள் விரும்பும் அத்தனை நிகழ்ச்சிகளையும் வீடியோவில் கொடுப்பதற்காக இந்த  தளம் உள்ளது.

இத்தளத்திற்கு சென்று Funniest Videos, Movies, Silly Songs, New Music, Amazing Animals, TV & Cartoons போன்ற அத்தனை நிகழ்ச்சிகளையும் இத்தளத்தில் இருந்து இருந்து பார்க்கலாம்.

ஒவ்வொரு பிரிவிலும் பல தரப்பட்ட வீடியோக்கள் நம் பார்வைக்கு கிடைக்கிறது. குழந்தைகள் அதிகமாக விரும்பும் வீடியோக்களை வரிசைப்படுத்தி தனித்தனியாக கொடுத்திருப்பதால் குழந்தைகளுக்கு இத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

எந்தவிதமான பயனாளர் கணக்கும் தேவையில்லை. நாம் பார்க்கும் வீடியோக்களை டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக இணைய தளங்களில் பகிர்ந்து கொள்ளும் வசதியும் இருக்கிறது.

அனைத்து தொலைக்காட்சிகளும் ஒரே தளத்தில் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"