உங்கள் Facebook கணக்கு எங்கெல்லாம் கையாளப்படுகிறது ?


உங்கள் கணக்கின் உள் நுழையுங்கள். அதிலுள்ள Tab இல் Account Settings ஐ தெரிவு செய்யுங்கள். பின்னர் வரும் Account Settings பக்கத்தில் Account Security இல் Change Link என்பதை Click செய்யுங்கள்.

இப்போது இதற்கு முன்னர் நீங்கள் உங்கள் Account இற்கு Log ஆகிய சகல தகவல்களும் காட்சியளிக்கும், அதாவது, பாவித்த கணனிகள் அல்லது Mobile Phone இல பாவித்தீர்களாயின் அதன் விபரம் என்பனவும் காட்டப்படும். அதுமட்டுமல்லாது நீங்கள் பாவித்த கணனி இருக்கும் இடம், Log ஆகிய பின் செய்த மாற்றங்கள் என்பவற்றையும் தருவதற்கு Facebook நிருவாகிகள் வழிசெய்துள்ளனர்.

கீழே படத்தில் உள்ளபடி தகவல் கிடைக்கும்.....

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"