PowerPoint Presentationகளை Video ஆக மாற்ற…


Slid Show வை Computer இல் மட்டுமல்லாது Video Player, Mobile Phone என பல்வேறுபட்ட Video Deviceகளிலும் பார்பதற்கு வசதியாக மாற்றிக்கொள்ள இந்த இலவச மென்பொருள் பயன்படுகிறது.

Leavo PowerPoint to Video Free என்ற இந்த Software மூலம் உங்கள் PowerPoint Slid Show வை .WMV, ASF, MP4 என பல்வேறுபட்ட Format களுக்கு மாற்றிக்கொள்ளலாம்.

அத்தோடு PPT,PPTX, PPTM, PPX, PPSX, POT, POTX, POTM போன்ற Format களில் உள்ள Slid Showகளை  இதில் Convert செய்யலாம்.

மென்பொருளை தரவிறக்க கீழே சொடுக்கவும்.




பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"