பழுதான கோப்புக்களை சரிபண்ண ..


திடீரென்று ஏற்படக்கூடிய மின் தடை, வைரஸ் தாக்குதல் எனப் பல பிரச்சனைகளால் நம்முடைய கோப்புக்கள் சில நேரம் பழுதாகி விடுகிறது.

அந்த கோப்புக்களை சரி செய்ய முற்றிலும் இலவசமாக கிடைக்கும் ஃபைல் ரிப்பேர் என்ற மென்பொருள் உதவுகிறது.

இம்மென்பொருள் சரி செய்யும் பைல் வகைகள்:
corrupted Word documents (.doc, .docx, .docm, .rtf)
corrupted Excel spreadsheets (.xls, .xla, .xlsx)
corrupted Zip or RAR archives (.zip, .rar)
corrupted videos (.avi, .mp4, .mov, .flv, .wmv, .asf, .mpg)
corrupted  images (.jpg, .jpeg, .gif, .tiff, .bmp,png)
corrupted PDF documents (.pdf)
corrupted Access databases (.mdb, .mde, .accdb, .accde)
corrupted PowerPoint presentations (.ppt, .pps, .pptx)
corrupted music (mp3, wav)

மென்பொருளை தரவிறக்கம் செய்ய கீழே கிளிக் செய்யவும்.
பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"