கணினியில் அனைத்து ஹார்ட்வேர் சாதனங்களின் தரத்தை சோதனை பண்ண..


PC WIZARD இதற்காக என்ற மென்பொருள் உதவுகிறது.இதனை தங்களின் கணினியில் நிறுவியவுடன், இது தங்களின் கணினியின் ஹார்ட்வேர் சாதனங்களின் நிலையை சற்று ஆழமாக ஸ்கேன் செய்து, அவையின் தற்போதய நிலை மற்றும் அவை நல்ல இயங்கு நிலையில் உள்ளனவா என்று கூறும்.

இதன் சிறப்பு என்ன என்றால்,இது ஒவ்வொரு சாதனமாக தனித்து ஆராய்ந்து கூறும். மேலும் ஏதேனும் சாதனத்தில் கோளாறு இருந்தால் அதை மாற்றிவிடுமாறு கூறும்.

மென்பொருளை தரவிறக்கம் செய்ய கீழே கிளிக் செய்யவும்.
பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"