விண்டோஸ் எக்ஸ்பியில் டெஸ்க்டாப் ஐகான்களை இஷ்டப்படி அமைத்திட....


டெஸ்க்டாப்பில் எங்காவது ரைட் கிளிக் செய்திடவும்.அதில் Properties பிரிவைத் தேர்ந்தெடுத்து Appearance ஐ கிளிக் செய்திடவும்.

அங்குள்ள Advance பட்டனில் அதன்பின் கிளிக்கிடவும். அங்கு Item என்ற பிரிவில் உங்கள் ஐகானை எப்படி எல்லாம் மாற்றலாம் என்று காணலாம்.

எடுத்துக்காட்டாக நெட்டு வரிசையிலும் படுக்கை வரிசையிலுமாக ஐகான்கள் அமைக்கப்படும் இடைவெளியை மாற்றலாம்.

அனைத்தையும் முடித்துவிட்டு ஓகே கிளிக் செய்து வெளியேறினால் நீங்கள் நிர்ணயம் செய்தபடி ஐகான்கள் அமைந்திருக்கும்.


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"