போட்டோஷாப் பிரஷ்கள் இலவசமாக..


போட்டோ‌ஷாப்பில் பிரஷ் டூலைப் பயன்படுத்தி விதவிதமான டிசைன் பேட்டர்ன்கள், ஸ்பெஷல் எபெக்ட்கள், மேகங்கள், அருவி, பூக்கள், பார்டர்கள் என பலவித வேலைப்பாடுகளை செய்ய ரெடிமேட் பிரஷ்களைப் பயன்படுத்தப்படுகின்றன.

இத்தகைய பிரஷ்களை இலவசமாக தரும் தளம் ஒன்று உள்ளது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட‌ பிரஷ்களை இலவசமாக டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்.

இணைய தளத்தின் முகவரி : http://photoshopbrushes.eu/ 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"