மைக்ரோசாப்ட் ஆபிஸ் மென்பொருளுக்கு மாற்றாக..


மைக்ரோசாப்ட் ஆபிஸ் மென்பொருள் தொகுப்பிற்கு மாறாக லிப்ரே ஓபன்ஆபிஸ் என்ற மென்பொருள் தொகுப்பு உதவுகிறது.

மைக்ரோசாப்ட் ஆபிஸ் மென்பொருள் தொகுப்பை விலை கொடுத்துதான் வாங்கவேண்டும். இது சுமார் ரூ. 6000 என்ற விலையில் கிடைக்கிறது. இத்தொகுப்பை வாங்கினால் ஒரு கணினிக்கு மட்டுமே பயன்படுத்தமுடியும்.

ஆனால் லிப்ரே ஓப்பன் ஆபிஸ் தொகுப்பாக இருந்தால் எத்தனை கணினிகளுக்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.ஏனென்றால் அது கட்டற்ற இலவச (Open Source Software) மென்பொருளாகும்.

மைக்ரோசாப்ட் ஆபிஸ் (MS Office) தொகுப்பில் வேர்ட், எக்ஸல், பவர்பாயிண்ட் ஆகியவை முக்கியமான மென்பொருள்கள். இது லிப்ரே ஓப்பன் ஆபிஸில் (Open Office) ரைட்டர், ஸ்பிரட் சீட், பிரசன்டேசன் என வழங்கப்படுகிறது.

இந்த லிப்ரே ஆபிஸ் மென்பொருள் தொகுப்பும் மைக்ரோசாப்ட் ஆபிஸ் மென்பொருளை போலவே சிறப்பாக செயல்படுகிறது.

இதில் சிறப்பம்சமாக  இந்த லிப்ரேஆபிஸ் மென்பொருள் தொகுப்பினை பயன்படுத்தும்  முன்பாக நம்முடைய கணினியில் இது சிறப்பாக செயல்படுமா? என்று சரிபார்து கொள்ளலாம்.

லிப்ரே ஆபிஸ் மென்பொருளை தரவிறக்க கீழே சொடுக்கவும்.






பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"