கணினியில் ஸ்டார்ட் பட்டனை இடம் மாற்ற.....


இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிருவி கொள்ளுங்கள்.

Speed & Steps என்று இருக்கும் பட்டனை நமக்கு தேவையான அளவு வைத்து Start என்பதை அழுத்தினால் நகர ஆரம்பிக்கும்.

Stop என்பதை அழுத்தினால் நகர்வது நின்று விடும்.

மென்பொருளை தரவிறக்கம் செய்ய கீழே சொடுக்கவும்.


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"