அனுப்பப்பட்ட மின்னஞ்சல் பார்வையிடப்பட்டதா என்பதை அறிந்து கொள்ள!!


முதலில் இந்த தளத்தில் நமக்காக ஒரு பயனர் கணக்கை உருவாக்க வேண்டும். பின்னர் அங்கே கேட்கப்பட்ட தகவல்களை பதிவு செய்தால் நீங்கள் அனுப்பும் மின்னஞ்சலுடன் சேர்த்து அனுப்புவதற்கு ஒரு இமேஜ் உருவாக்கித் தரப்படும். அந்த இமேஜ் ஐ drag drop முறையில் கம்போஸ் செய்யும் மெயிலுக்குள் ஒட்டி விட வேண்டும்.

இவ்வாறு அனுப்பப்படும் மின்னஞ்சல் கிடைக்கப்பட்டதும் குறித்த நபர் மின்னஞ்சலை படித்தவுடன் உங்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட ஒரு மின்னஞ்சல் வந்து சேரும்.

இணையதளத்திற்கு செல்ல கீழே சொடுக்கவும்

செயல் முறை காணொளியை காண கீழே சொடுக்கவும்பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"