- மாநில அரசு கல்வி உதவித்தொகை
- மத்திய அரசு கல்வி உதவித்தொகை
- ஆதி திராவிடர் நலத்துறை கல்வி உதவித்தொகை
- பிற்படுத்தப்பட்டோர் கல்வி உதவித்தொகை
- மற்ற மாநில அரசுகள் தரும் கல்வி உதவித்தொகை
- வெளிநாடு சென்று படிக்க கல்வி உதவித்தொகை
- பட்டயப்படிப்பு கல்வி உதவித்தொகை
- ஊனமுற்ற மாணவர்க்கு தனியாக வழங்கப்படும் கல்வி உதவித்தொகை
- இந்திய அரசாங்கம் ஆராய்ச்சி சம்பந்தமாக வெளிநாடு சென்று படிக்க தரும் கல்வி உதவித்தொகை
மேலும் அனைத்து வங்கிகளில் தரப்படும் கல்விக்கடன்,விண்ணப்பிக்கும் முறை,அதற்கு தேவையான தகுதி போன்ற விபரங்களையும் தருகிறது.
தனியார் கம்பெனிகளான டாட்டா ,ஜெய் கோபால் கரோடியா,ஜிண்டால் டிரஸ்ட் ,etc......தரும் கல்வி உதவித்தொகை போன்ற மாணவர்களுக்கு தேவையான நிறைய தகவல்கள் இதில் இருக்கிறது .
இணையதளத்திற்கு செல்ல கீழே சொடுக்கவும்