Windows Genuine பிழை செய்தியை நீக்க


முதலவதாக Ctrl + Alt + Del அழுத்துவதன் மூலம் Task Manger ஐ open பண்ண வேண்டும்.

அதில் காணப்படும் WgaTray.exe என்ற File லை நீக்க (Turn off) வேண்டும் .
அதன் பிறகு உங்களது கணணியை Restart பண்ணவேண்டும்.

Start >>> Run சென்று regedit என்று Type பண்ணி run பண்ணவேண்டும்.
அதன் பிறகு வரும் Window இல் பின்வரும் கோப்புகளுக்குள் (Folder) செல்லவேண்டும் .

HKEY_LOCAL_MACHINE >>>  SOFTWARE  >>>  Microsoft  >>> WindowsNT  >>> CurrentVersion >>> Winlogon >>> Notify

அதன் பிறகு Notify கோப்புக்குள் இருக்கும் "WGALOGON " என்ற file லை delete பண்ண வேண்டும்.

அதன் பிறகு கணணியை Restart பண்ண வேண்டும்.இப்போது Windows Genuine பிழை செய்தி நீக்கப்பட்டிருப்பதை காணலாம்.


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"