பேஸ்புக்கில் வீடியோ சாட்டிங் செய்வது எப்படி?


1. முதலில் பேஸ்புக்கில் லாகின் செய்து கொள்ளுங்கள். 

2. பின்னர் கணினியில் பேஸ்புக்கினால் தரப்படும் கீழே கொடுக்கப்பட்ட மென்பொருளை தரவிறக்கி நிறுவ வேண்டும்.

3. நிறுவி முடித்ததும் வழமையான சாட் விண்டோவில் புதிதாக தோன்றும் கேமரா ஐகானை கிளிக் செய்யுங்கள். (Flash ஐ செயற்படுத்த அனுமதிக்க வேண்டும்)

4.கேமரா ஐகானை கிளிக் செய்து வீடியோ சாட்டை ஆரம்பித்தால் மறுமுனையில் இருப்பவர் பதிலளிக்கும் வரை வீடியோ தெரியாது.

5.இனி பேஸ்புக்கில் இருந்தபடியே நண்பர்களுடன் வீடியோ சாட்டிங் செய்து மகிழலாம்.

குறிப்பு - வீடியோ பதிவு செய்யும் வசதியும் உள்ளதாம்.




வீடியோ சாட் மென்பொருளை தரவிறக்க கீழே சொடுக்கவும்.



பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"