உபயோகப்படுத்தப்படாத கோப்புகளை நீக்க..


இந்த மென்பொருளானது கணினியில் தேவையின்றி குப்பையாக இருக்கும் கோப்புகளை கண்டறிந்து நீக்கும்.

இணையத்தை தொடர்பு கொள்ளும்போது நமக்குத் தெரியாமலேயே பதிவு செய்யப்பட்டிருக்கும் தற்காலிக கோப்புகளை கண்டறிந்து நீக்கும்.

மேலும் உங்களுடைய கோப்புக்களை திருத்தி அமைத்து கணினியின் செயல்திறனை மேம்படுத்தும்.

மென்பொருள் தரவிறக்க கீழே சொடுக்கவும்.



பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"