அவாஸ்ட் இண்டர்நெட் செக்யூரிட்டி இலவசமாக


வைரஸ்களின் தொல்லைகளில் இருந்து நமது கணினியை காப்பாற்ற பெரும்பாலானோர் இணையத்தில் இருந்து ட்ரையல் ஆன்டிவைரஸ் மென்பொருள்களை பயன்படுத்தி வருவோம். அவ்வபோது ஒரு சில ஆன்டிவைரஸ் நிறுவனங்கள் தங்களுடைய மென்பொருளை மேன்மைபடுத்துவதற்காக ஒரு சில நாடுகளில் இலவசமாக தருகிறனர். அந்த வகையில் அவாஸ்ட் தற்போது இலவசமாக இண்டர்நெட் செக்யூரிட்டி மென்பொருளை அளிக்கிறது.

சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று, மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளவும். லைசன்ஸ் கீயும் அதன்னுள்ளேயே இருக்கும். இன்ஸ்டால் செய்யும் போது லைசன்ஸ் கீக்கான பைலை உள்ளிட்டு மென்பொருளை முழுமையாக நிறுவிக்கொள்ளவும். சாதாரணமாக இந்த மென்பொருளின் சந்தை விலை $39.99 ஆகும்.

மென்பொருளை தரவிறக்க கீழே சொடுக்கவும்

Downloads:
பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"