Caps Lock அழுத்தினால் Error Sound


முதலில் Start ஐ தேர்வு செய்து  control Panel செல்லுங்கள்.

நீங்கள் விண்டோஸ் XP பயன்படுத்தினால் Accessibility என்பதை கிளிக் செய்யவும். பின்னர் keyboard ஐ தெரிவு செய்யவும்.

விண்டோஸ் 7 க்கு Ease of access-->Change How your key works ஐ கிளிக் செய்யவும்.

இப்போது "Turn on Toggle Keys " என்பதை Mark செய்து விடவும்.

இப்போது caps lock key அழுத்தினால் ஒரு சவுண்ட் வருவதை கவனிக்கவும்.

பிரவுசிங் சென்டர் அல்லது ஸ்பீக்கர் இல்லாத இடங்களில் நீங்கள் தவறு செய்த பின் மட்டுமே திருத்த முடியும்.

அதாவது Shift+F3. இதை MS word இல் மாற்ற வேண்டிய வார்த்தைக்கு நடுவே வைத்து press செய்து word ஐ உங்கள் விருப்பத்துக்கு மாற்றிக் கொள்ளவும். இதில் ஒரு வார்த்தையை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"