டெஸ்க்டாப் குறுக்கு வழிக்கான Dock மெனு


கணிணியில் நாம் அடிக்கடி பயன்படுத்தும் மென்பொருள்கள், கோப்புகள் போன்றவற்றை விரைவில் பயன்படுத்த ShortCut வைத்திருப்போம். அதற்கு பதிலாக அதனை அழகான மெனுவாக வைத்து கொள்ளலாம்.

உங்களுக்கு தேவையான மென்பொருள்கள்,அப்ளிகேசன்ஸ் போன்றவற்றை இதில் Drag & Drop முறையில் எளிதாக சேர்த்து கொள்ளலாம். மேலும் உங்களுக்கு பிடித்த முறையில் மெனு வடிவத்தையும் மாற்றி கொள்ளலாம்.

அம்சங்கள்:
  • விஸ்டா ரியல் நேர சாளரம் மாதிரிக்காட்சிகள்
  • விண்ணப்ப காட்டிகள் இயக்குதல்
  • பல திரையக ஆதரவு
  • சின்னங்கள் ஜூம் மற்றும் சுமூகமாக மாற்றம்
  • ஆட்டோ மறைக்க மற்றும் சுட்டி பற்றிய மேல்மீட்பு
  • மேல் நிலைபாடு மற்றும் பதியம் போடுதல்
  • முற்றிலும் போர்டபிள்
  • மெதுவான கணினியை வேகமாக இயங்குகிறது
  • யுனிகோட் இணக்கமான பல மொழிகளை ஆதரிக்கிறது மற்றும் எளிதாக மொழிபெயர்க்க முடியும்.

இந்த மென்பொருள் செயல்படும் விதம் பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.

மென்பொருளை தரவிறக்க கீழே சொடுக்கவும்


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"