பென் டிரைவில் Start Menu


விண்டோவில் start menu இருப்பது அனைவரும் தெரிந்தது. அது போல் நமது பென் டிரைவில் Start Menu தருகிறது இந்த Softபொருள்.

இந்த மென்பொருளை தரவிறக்கி நிறுவும் போது உங்கள் பென் டிரைவையும் கணினியில் நிறுவி கொள்க.

பின் பென் டிரைவில்ல் நிறுவி உள்ள psmenu.exe என்ற கோப்பை இயக்குக.முதன்முதலில் இயக்கும் போது create AUTORUN file என்பதை தேர்வு செய்து கொள்க.இதன் மூலம் உங்கள் பென் டிரைவை கணிணியில் இணைத்தவுடன் இயங்க தொடங்கி விடும்.

இந்த மென்பொருள் இயங்க தொடங்கிய பின் Tray யில் Start Menu போல் வந்து விடும். அதில் Settings தேர்வு செய்து நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் கோப்புகள்,Applications ஆகியவற்றை இணைத்து கொள்ளலாம்.

Start Menu உள்ள Close all running applications கிளிக் செய்வதன் மூலம் பென் டிரைவை எளிதாக நீக்கலாம்.மென்பொருள் தரவிறக்க கீழே சொடுக்கவும்


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"