நோக்கியா மொபைல் போனினை SMS வைரஸிடம் இருந்து பாதுகாக்க


தற்போது மொபைல் போன்களின் சந்தையில் உச்சத்தில் இருப்பது நோக்கியா நிறுவனமே. தற்போது இதன் சிறப்பை கெடுக்கும் வகையில் ஓர் புதிய எஸ்.எம்.எஸ் வகை வைரஸ் பரவிவருக்கிறது. கடந்த ஆண்டில் இதை போன்று ஓர் நிலை ஏற்ப்பட்டது தற்போது அது மீண்டும் பரவுவதாக சில கருத்துகள்.

இந்த வகை வைரஸ் மொபைல் போனிற்கு ஓர் SMS மூலம் வரும். அதனை திறக்க முற்பட்டால் மொபைல் போன் உடனே ஆப் ஆகி விடும். இந்த வகை வைரஸ் ஆனது S60 Series வகை மொபைல் போன்களை மட்டுமே பாதிப்பாக உள்ளது.

போனின் சாப்ட்வேர் கொண்டு ரி-செட் செய்தால் போன் மீண்டும் இயங்குவதாகவும், ஆனால் அனைத்து தகவல்களை அழிந்துவிடுவதாகவும் தெரியவந்தது. இதனை அறிந்த நோக்கியா நிறுவனம்  இந்த வைரஸினை அழிக்க ஓர் ஆண்டிவைரஸ் மொன்பொருளினை மொபைல்போனிற்கு வழங்கி உள்ளது.

மென்பொருளை தரவிறக்க  கீழே சொடுக்கவும்.

SMS Cleaner - S60 3rd Edition - Initial & Feature Pack 1



SMS Cleaner - S60 2nd Edition - Feature Pack 2


SMS Cleaner - S60 2nd Edition - Initial & Feature Pack 1





பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"