இலவசமாக சட்ட ஆலோசனை


இலவசமாக சட்ட ஆலோசனை சேவையை இணையம் வழியாக இலவசமாக அளிக்க மூன்று வக்கீல்களுடன் இணைந்து தமிழ்நாடு சட்டஆலோசகர்கள் என்ற இணையத்தளத்தினை துவக்கியிருக்கிறார்கள்..

இதில் சட்டரீதியான எல்லா கேள்விகளுக்கும் சட்ட வல்லுநர்கள் பதிலளிக்க தயாராக இருக்கிறார்கள்.

எனவே உங்களுக்கும் ஏற்படும் எல்லா சட்டரீதியான சந்தேகங்களையும் நீங்கள் இங்கே கேட்கலாம். மேலும் யாரேனும் இணைந்து செயலாற்ற விரும்பினால் இணைந்து செயலாற்றலாம்.

இணையதளத்திற்கு செல்ல கீழே சொடுக்கவும்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"