உங்கள் கணினியை பற்றி தெரிந்துகொள்ள..


  • விண்டோஸ் இயங்குதளத்தில் (OS) என்ன நடந்துகொண்டு இருக்கிறது?
  • என்னென்ன செயல் (Process) கணினியில் நிகழ்ந்துகொண்டு இருக்கிறது?
  • ஒவ்வொரு செயலுக்குப் பின்னனியில் இருக்கும் மர்மம் என்ன?
  • எவ்வளவு நினைவகம் (Memory) ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது?
  • Micro Processorன் உபயோகம் எந்த அளவுக்கு உள்ளது?
  • எந்தெந்த dll கோப்புகள் தற்சமயம் உபயோகத்தில் உள்ளன?
  • எந்தெந்த IP முகவரியுடன் உங்கள் கணினி தற்போது இணைப்புடன் உள்ளது?
  • உங்கள் கணினியுடன் இணைந்துள்ள தொலைவில் உள்ள கணினிகளின் (Remote PC) IP முகவரிகள்?
  • தற்சமயம் ஓடிக்கொண்டிருக்கும் சேவைகளும், நிறுத்தப்பட்ட சேவைகளும் யாவை?
  • விண்டோஸ் ஆரம்பிக்கும்போது (Startup) எந்தெந்த செயல்களும் சேர்ந்து (Auto-start) ஆரம்பிக்கின்றன?
  • இயங்குதளத்தின் version, பயனர் பெயர் (User name), நினைவகக் கொள்ளளவு, Processor ஆகிய அனைத்துத் தகவல்களையும் தெரிந்துகொள்வது எப்படி?

இது போன்ற பல வினாக்களுக்கு உரிய விடைகளை அறிய இந்த இலவச மென்பொருள் உதவுகிறது.

இது தனிப்பட்ட உபயோகத்திற்கு இலவசம் (Free for non commercial / personal use) ஆகும்.

மென்பொருளை தரவிறக்க கீழே சொடுக்கவும்

Downloads:



பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"