போலி கோப்புக்களை நீக்க..


கணினியில் போலியாக இருக்கும் கோப்புகளால் கணினியின் வேகம் குறையும். தேவையில்லாத இந்த கோப்புகளை அழிப்பதன் மூலமாகவும் கணணியுடைய வேகத்தை கூட்ட முடியும்.

இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணணியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்து கொள்ளவும்.
இதில் எந்தெந்த கோப்புகளை சோதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு Search என்னும் பொத்தானை அழுத்தவும்.

சிறிது நேரம் நீங்கள் குறிப்பிட்ட கோப்புகள் சோதிக்கப்பட்டு முடிவுகள் தெரிவிக்கப்படும். அதில் உங்கள் விருப்பபடி போலி கோப்புகளை நீக்கி கொள்ள முடியும்.

மென்பொருளை தரவிறக்க கீழே சொடுக்கவும்

Downloads:


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"