100% இலவச கணினி விளையாட்டுக்கள்


3D racing, 3D puzzle, 3D sports, Educational, Skill, Sports, Space shooter, Fight games மற்றும் Kids games என பல வகையான 100 க்கு மேற்பட்ட மென்பொருட்களை குழந்தைகள் இருந்து பெரியவர்கள் வரை அவரவர் விருப்பத்திற்கேற்றவாறு தெரிவுசெய்து தரவிறக்கலாம்.

குழந்தைகளின்/சிறுவர்களின் அறிவு வளர்ச்சியை அதிகரிப்பதற்கு Educational game மற்றும் Skill game போன்ற விளையாட்டுக்கள் சிறப்பாகவுள்ளது.

வைரஸ் இருக்குமோ என்ற கவலையும் வேண்டாம், NO ADWARE - NO SPYWARE - NO DEMO`S - NO SHAREWARE - NO TRIALS - ONLY FREEWARE!!! என உறுதியளித்திருக்கின்றார்கள்.

தரவிறக்கத்திற்கு முன்னர் உங்களுடைய கணினியின் பயன்பாட்டிற்கு (Window7 , Vista , XP) ஒத்துழைக்கும் மென்பொருட்களை தெரிவு செய்துகொள்ளுங்கள்.

இணையதளத்திற்கு செல்ல கீழே சொடுக்கவும்
பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"