- உலகளவில் 98 மில்லியன் கணினிகளில் இந்த மென்பொருள் உபயோகப் படுத்தப்படுகிறது.
- இலவச ஆன்டி வைரஸ் மென்பொருட்களில் பல சோதனைகளில் வெற்றி பெற்று பல விருதுகளை வாங்கியுள்ள மென்பொருள். உபயோகிப்பதற்கும் மிக சுலபமான மென்பொருள்.
- AVG Anti Virus 2012 இயங்கும் பொழுது உங்கள் கணினியை வேகத்தை குறைக்காது.
- உங்களுடையை கணினியில் உள்ள ரகசிய தகவல்களை மிகவும் கவனமாக பாதுக்காக்கும்.
மென்பொருளை தரவிறக்க கீழே சொடுக்கவும்
Downloads: