மை-சக்தி சமூக வலையமைப்பு


சக்தி FM இணைய தளமானது தற்போது புதிய வடிவத்தில் புதுப் பொலிவுடன் வெளிவந்துள்ளது. இந்த புதிய இணைய தளமானது myshakthi(மை-சக்தி) எனும் புதிய சோஷியல் நெட்வேர்க் ஒன்றினையும் உள்ளடக்கியிருப்பது.

இலங்கை வானொலி ஒன்று தனது இணைய தளத்தில் இவ்வாறு சமூக வலையமைப்பினை உருவாக்கியிருப்பது இதுவே முதன்முறையாகும்.

மை-சக்தி சமூக வலைப்பின்னலானது அலட்டலில்லாமல் எல்லோருக்கும் பொதுவான விடயங்களை உள்ளடக்கியுள்ளது.

wall, groups,music, photos, events எனும் வழமையான வசதிகளோடு studio, market place எனும் வித்தியாசமான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

காணொளி மற்றும் தொடுப்புக்களையும் இதன் மூலம் பகிர்ந்து கொள்ளலாம்.

புதிய இந்த வடிவமைப்பு தெளிவாகவும் அழகாகவும் அமைந்துள்ளது. இங்கு Home, RJ’s, Programs, Gallery, ShakthiT-20 போன்ற இணைப்புக்கள வழங்கப்பட்டுள்ளன.

இந்த புதிய முயற்சியானது சக்தியின் இணையதள நேயர்களை மிகவும் கவரும் என்பதும் சக்திக்கு இது இன்னும் பலம் சேர்க்கும் என்பதும் நிச்சயமே..

இணையதளத்திற்கு செல்ல கீழே சொடுக்கவும்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"