- கூகுள் தேடுபொறியானது ஒரு பில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்று ‘ நம்பர் ஒன்’ இடத்தைப் பிடித்துள்ளது.
- 905 மில்லியன் பார்வையாளர்களை கொண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
- பேஸ்புக் 30 சதவீதம் வளர்ச்சி அடைந்து 714 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.
- கடந்த ஆண்டு 10.8 சதவீதம் வளர்ச்சியடைந்து 689 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ள யாகூ நிறுவனத்தை, பேஸ்புக் தனது அபரிமிதமான வளர்ச்சியின் மூலம் நான்காம் இடத்திற்கு தள்ளியது.
கூகுள் நிறுவனம் கடந்த 12 மாதங்களில் 8.4 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது. இது போன்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வளர்ச்சியானது 15 சதவீதம் ஆகும்.
காம்ஸ்கோர் நிறுவனமானது 2006ம் ஆண்டில் ஆன்லைன் டிராபிக்கை ஆராய்ந்த போது கூகுள் நிறுவனம் 500 மில்லியன் வாடிக்கையாளர்களையே பெற்றிருந்தது.
ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனமானது 539 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்று முன்னிலையில் இருந்தது.
கூகுள் நிறுவனம், ஜிமெயில் மற்றும் யூடியூப் ஆகிய நிறுவனங்கள் இணைந்ததன் விளைவாக நம்பர் ஒன் இடத்தைப் பிரிட்டிஷ் லைப்ரரியில் இருந்து 2 லட்சத்து 50 ஆயிரம் புத்தகங்களை ஆன்லைனில் வெளியிடுவதற்கு முயற்சியை மேற்கொண்டு வருகிறது. அதாவது 1700ம் ஆண்டு முதல் 1870ம் ஆண்டு வரையிலான புத்தகங்களுக்கான காப்புரிமைகளை பிரிட்டிஷ் நூலகம் பெற்றுள்ளது. தற்போது அந்த புத்தகங்களை கணினியாக்கம் செய்யும் வேலைகளையும் விரைவாக கூகுள் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.