ஃபேஸ் புக்கில் தற்போது youtube வீடியோ மற்றும் mp3 ,ரேடியோ இசையினை உங்கள் ஃபேஸ் புக்கில் நேரடியாக பகிரவும் கேட்கவும் +music வசதியளிக்கிறது.
இந்த வசதியினை பெற + music லிங்க் சென்று +மியூசிக் இணை உங்கள் கூகிள் குரோம் உலவியில் நிறுவி கொள்க.
இப்போது உங்கள் கூகிள் குரோம் உலவியின் வலது பக்க மேல் மூலையில் கீழே உள்ளது போல தோன்றும்.அதனை கிளிக் செய்து நீங்கள் பாடல்களை தேடி உங்கள் உலாவியில் கேட்க முடியும்;
இப்போது உங்கள் முகப்பக்கத்தினை கூகிள் குரோம் உலவியில் திறந்தால் உங்கள் முகப்பக்கத்தில் +music சேர்த்துள்ளதை காணலாம்.
அதனை கிளிக் செய்தால் இசையினை தேடுவதற்கான பாக்ஸ் தோன்றும் அதிலே YOU TUBE மற்றும் MP3, ரேடியோ இசையினை தேடி பெறலாம்.இப்போது ADD என்பதை கிளிக் செய்வதன் மூலம் YOU TUBE வீடியோக்களை நேரடியாக பகிரமுடியும்.