வேவு நிரல்களை நீக்கும் இணைய தளங்கள்



இணையத்தில் நுழைந்து தளங்களில் உலவும்போது, நம் அனுமதி பெறாமல் ஸ்பைவேர்கள் எனப்படும் வேவு பார்க்கும் நிரல்கள் கம்ப்யூட்டரில் வந்தமர்ந்து கொள்கின்றன. பின்னர் கணினியில் உள்ளீடு செய்யப்படும் தகவல்களை, ஸ்பைவேர் தயாரித்து அனுபியவர்களுக்கு அனுப்புகின்றன.

மைக்ரோசாப்ட் அமைத்திடும் ரிமுவல் டூல் மற்றும் பயர்வால்கள் இவற்றை ஓரளவு தான் தடுக்க முடிகிறது. மற்ற நிறுவங்கள் தரும், ஆண்ட்டி வைரஸ் மற்றும் ஸ்பைவேர் நீக்கிடும் சாதனங்களும் முழுமையாக இவற்றின் முன் செயல்பட முடிவதில்லை. இதற்குக் காரணம் இத்தகைய பைகளை தனிமைபடுத்தி அறிய முடிவதில்லை என்பதுதான். இந்நிலையில் சில இணைய தளங்கள் இவற்றை நீக்கும் சேவையை நமக்குத் தருகின்றன. இவற்றைப் பயன்படுத்திப் பார்ப்பது நமக்கு எளிதுதான். ஏன் என்றால், இவற்றை டவுண்லோட் செய்து, பின்னர் இன்ஸ்டால் செய்து இயக்க வேண்டியதில்லை. ஆன்லைனில் இயங்கும் இந்த புரோகிராம்கள், தங்களுடைய சர்வைகள் மூலமாக அவ்வப்போது தொடர்ந்து அப்டேட் செய்யப்படுகின்றன. இவற்றின் செயல்வேகமும் அதிகம்.

இணையதளத்திற்கு செல்ல கீழே சொடுக்கவும்

F-Secure Online Scannerhttp://www.f-secure.com.en_EMEA-Labs/security-threats/tools/online-scanner
Bit defender Online Scanner/Quick Scanhttp://www.bitdefender.com/scanner/online/free.html
Symantec Security Checkhttp://security.symantec.com/ssv6/WelcomePage.asp
ESET online Scannerhttp://go.eset.com/us/online-scanner
CA Online Threat Scannerhttp://cainternetsecurity.net/entscanner/
Panda ActiveScan 2.0http://www.pandasecurity.com/activescan/index/



பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"