பல்வேறு வண்ணத்தில் Pie Chart உருவாக்க



மென்பொருள்கள் துணை இல்லாமல் எளிதாக ஆன்லைன் மூலம் எளிதாக Pie Chart உருவாக்கலாம்.கல்லூரியில் மதிப்பெண் பட்டியல் தயாரிப்பதில் இருந்து, பிஸினஸ் செய்யும் தொழிலதிபர்கள் தங்களின் பிராக்ஜெட் ரிப்போட் மாதம் அல்லது வருடம் வாரிய தயாரித்து அதை Pie Chart -ல் பார்க்க விரும்புபவர்கள் எளிதாக இந்த இணயதளம் மூலம் உருவாக்கலாம்.

இந்தத்தளத்திற்கு சென்று எத்தனையாக பிரிக்க வேண்டுமோ அந்த எண்ணை கொடுத்து நுழைந்து எந்த பிரிவுக்கு எந்த colors, size, titles.போன்றவற்றை கொடுத்து எளிதாக சில நிமிடங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தங்களுக்கு தேவையான துறையில் எளிதாக சில நிமிடங்களில் Pie Chart உருவாக்கலாம். இதற்கு எந்தவிதமான பயனாளர் கணக்கும் தேவையில்லை.

இணையதளத்திற்கு செல்ல கீழே சொடுக்கவும்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"