கணிணியில் வைரஸ் இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது ?



கணிணி வழக்கமான வேகத்தை விட மிக மெதுவாக இயங்கதொடங்கும் உதாரணமாக Folder , browser போன்றவற்றை நாம் உபயகப்படுத்த click செய்யும் போது இயங்காமல் இருக்கும் அல்லது சற்று நேரத்தில் close ஆகிவிடும் .
  • சில நிமிடங்களுக்கு ஒருமுறை restart ஆகதொடங்கும் crash ஆகிவிடும் வாய்ப்பும் உண்டு .
  • பிரிண்டர் ஒழுங்காக இயங்காது .
  • வழக்கத்திற்கு மாறாக Error கள் உண்டாகும் .
  • file கள் folder கள் பயன்படுத்தமுடியாத நிலை .
  • பல வடிவங்களில் menu ,dialogue box கள் தோன்றும் .pop up message அடிக்கடி தோன்றும்.

மேற்கூறிய அனைத்தும் பொதுவான அறிகுறிகள் .,,வைரஸ் programmer கள் அவர்களின் target எதுவோ அதற்கேற்றவாறு உருவாக்குவார்கள் அதற்கேற்ப பாதிப்புகள் உண்டாகும். பெரும்பாலானவை trojan horse இத்தகைய வைரஸ் தகவலை நம் கணினியிலிருந்து திருடி Network வழியாக hackers களுக்கு அளிக்கும் தன்மை உடையது .

தினந்தோறும் சராசரியாக 500 வைரஸ் களை உருவாக்குகின்றனர் அவை பெரும்பாலும் இணையதளம் வழியே பரவுகின்றன,இரண்டாவதாக usb drive கள் மூலம் .

               Top threats
  1. Worm:Win32/Conficker.B
  2. Virus:Win32/Sality.AM
  3. Exploit:HTML/IframeRef.gen
  4. Worm:Win32/Conficker.C
  5. Worm:Win32/Conficker.B!inf
  6. Worm:Win32/Rimecud!inf
  7. Worm:Win32/Taterf.B
  8. Virus:Win32/Alureon.H
  9. Trojan:Win32/FakeSpypro
  10. PWS:Win32/Verweli.A
        
இந்த வைரஸை பற்றி தெரிந்து கொள்ள அதன் மேல் கிளிக் பண்ணுங்க.



பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"