அவிரா (Avira) ஒரு வருடத்திற்கான இலவச இன்டெர்நெட் பாதுகாப்பு மென்பொருளை இலவசமாக வழக்குகிறது.
இதனை நீங்கள் ஃபேஸ்புக் கணக்கின் மூலம் பெறலாம்.முதலில் நீங்கள் உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.
பின்னர் அவிராவினுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் நுழைந்து விரும்புக (Like) பட்டனை சொடுக்குவதன் மூலம் உங்களுக்கான அவிரா மென்பொருள் கிடைக்க அங்கே குறிப்பிட்ட தகவல்களை பதிய வேண்டும்.
உங்களுக்கு இலவச மென்பொருளின் லைசன்ஸ் கீயானது உங்களுடைய மின்னஞ்சலுக்கு அக்டோபர் 17-ம் தேதிக்கு பிறகு அனுப்பி வைக்கப்படும்.
மென்பொருளை பெற கீழே உள்ள படத்தின் மேலே சொடுக்குங்க..