ஃபேஸ்புக்கில் நண்பர்களுக்கு அனுப்பிய அழைப்புக்களை எத்தனை நபர்கள் ஏற்காமல் உள்ளார்கள் மற்றும் நமது அழைப்புக்களை எப்படி திரும்ப பெறுவது என்று இந்த மென்பொருளினை பதிவதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
முதலில் அதற்கான மென்பொருளை கீழே சொடுக்கி தரவிறக்கிக் கொள்ளவும்.
அதனை Install ஐ செய்தால் கோப்பானது உங்கள் உலவியில் தானாகவே இணைந்துக்கொள்ளும்.இப்போது ஃபேஸ்புக்கில் Unfriends பட்டன் இருப்பதை காணலாம்.
Unfriends ஐ கிளிக் செய்தால் நீங்கள் அனுப்பியஅழைப்புக்களை இன்னும் எத்தனை பேர் இதுவரை ஏற்கவில்லை என்று தெரியும்.
Remove Connection ஐ கிளிக் செய்து ஏற்காத நண்பர்களின் அழைப்புக்களை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.
இந்த கோப்பு Google Chrome, Opera, FireFox, Safari ஆகிய இயங்கு தளங்களில் இயங்குகிறது.