குழந்தைகள் பயன்படுத்தும் வாய்ப்பாடு இப்போது டிஜிட்டல் வடிவில்.
கீழே உள்ள மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணினியில் பதிவு செய்தால் இந்த மென்பொருள் மூலம் ஒன்று முதல் நூறு வரையிலான வாய்ப்பாடு உங்களுக்கு கிடைக்கும்.
உங்களுக்கு தேவையான வாய்ப்பாட்டின் எண்ணை பதிவு செய்து show table என்ற பட்டனை சொடுக்கினால் உங்களுக்கு நீங்கள் பதிவு செய்த வாய்ப்பட்டின் முதல் பத்து வரிகள் கிடைக்கும்.
இது உங்கள் குழந்தைகள் கணினி மூலமாக கணிதம் கற்க மிகவும் பயனுள்ளதாக அமையும்.
மென்பொருளை தரவிறக்க கீழே சொடுக்கவும்
Downloads: