இது ஒரு இலவச மென்பொருள்.இந்த மென்பொருளானது ஃபேஸ்புக்கினால் உருவாக்கப்பட்டது இல்லை.
இது Add-On போன்று செயல்படும் மென்பொருள்.இந்த மென்பொருளை இன்டெர்நெட் எக்ஸ்புளோரர்,குரோம்,நெருப்பு நரி உலவிகளில் பயன்படுத்தலாம்.
இந்த மென்பொருளுடன் அதன் டூல் பாரும் இன்ஸ்டால் செய்யுமாறு கேட்கும்.உங்களுக்கு தேவையென்றால்அதனை தேர்வு செய்து பதிந்து கொள்ளலாம்.
நாம்அரட்டை அடிக்கும் ஆன்லைன் நண்பர்களுடன் நம்முடைய கோப்பினை இதன் மூலம் பகிர்ந்து கொள்ளலாம்..
மென்பொருளை தரவிறக்க கீழே சொடுக்கவும்
Downloads: