"Blue Ray" ப்ளூ ரே டிஸ்க்குகளில் தகவல்களை ஏற்ற உதவும் மென்பொருட்கள்





சாதாரணமாக CD/ DVD களில் தகவல்களை ஏற்றும் செயலை burning என்போம்.
Blue Ray என அழைக்கப்படும் வட்டுகள் வழமையான CD / DVD யைப் போலவே தோற்றத்தில் இருப்பினும் அவை அதிக அளவிலான நினைவகத்தைக் கொண்டுள்ளன. 25 GB முதல் 50 GB வரையிலான கொள்ளளவைக் கொண்டுள்ளன.
  • இந்த மென்பொருள் பயன்பாடுகளின் மூலம் Windows boot Disk ஐ உருவாக்கிக்கொள்ளலாம்.
  • ஒரு முறை தகவலை ஏற்றிவிட்டு, மீண்டும் அதே டிஸ்க்கில் தொடர்ந்து பதிவும் வசதி உண்டு.
  • ஒலி வட்டுகள் - MP3 ஆகியவற்றை உருவாக்கிடலாம்.
  • வேகமான இயக்கத்தை உடையவை.
  • Windows NT/2000/XP/Vista (32 and 64 Bit) ஆகியவற்றுடன் ஒத்திசைவு கொண்டவை.
  • ISO எனப்படும் இமேஜ் கோப்புகளை உருவாக்கிடலாம்.
  • BIN / NRG கோப்பு வகைகளில் இருந்து ISO வகைக்கு மாற்றிட உதவும்.

இந்த மென்பொருட்களை தரும் இணைய தளங்களில் 5 இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.

இணையதளத்திற்கு செல்ல கீழே சொடுக்கவும்



பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"