உங்களுக்கு பிறக்க போகும் குழந்தை ஆணா பெண்ணா என்று மருத்துவர் சொல்லலாம்.தங்களுக்கு பிறக்கும் குழந்தையின் குணத்தினை வேண்டுமானால் ஜோதிடர் சொல்லலாம்.ஆனால் இங்கே உங்களுக்கு பிறக்கும் குழந்தையின் முகத்தோற்றத்தை காணலாம்.
உங்களின் புகைப்படமும் மற்றும் உங்கள் மனைவி/கணவன் புகைப்படமும் அல்லது காதலர்கள் ஆயின் காதலர்கள் இருவரின் புகைப்படங்களையும் இந்த தளத்தில் கொடுத்து உங்களின் எதிர்கால வாரிசின் அழகிய தோற்றத்தை காணலாம் .
முதலில் தளத்தில் சென்று உங்களின் படங்களை ஒவ்வொன்றாக UPLOAD செய்து முகத்தினை மட்டும் புகைப்படத்தில் தேர்வு செய்யுங்கள் .பின்னர் உங்கள் குழந்தைக்கு நீங்கள் சூட்ட விரும்பும் பெயரை குறிப்பிட்டு நிறத்தினையும் குறிப்பிட்டு PROCEED என்பதை கிளிக் செய்தால் போதும் . உங்களுக்கு பிறக்கப் போகும் குழந்தையின் தோற்றத்தை காணலாம்.
அபிஷேக் ஐஸ்வர்யா தம்பதியினருக்கு கணித்த குழந்தையின் புகைப்படம் கீழே..
இணையதளத்திற்கு செல்ல கீழே சொடுக்கவும்