கணிப்பொறியில் செய்யும் செயல்களை பதிவு செய்வதற்கான மென்பொருள்!!


பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கண்காணிப்பதற்கு இந்த மென்பொருளை உபயோகிக்கலாம். இந்த மென்பொருள் குறிப்பிட்ட ஒரு நேரத்திற்கு ஒருமுறை கணிப்பொறியின் செயற்பாடுகளை ஸ்கிரீன்ஷாட் எடுத்து வைத்திருக்கும்.

கீபோர்டில் அழுத்தப்படும் அத்தனை எழுத்துக்களையும் பதிவு செய்து வைக்கிறது.

ஃபேஸ்புக், கூகிள் டாக், யாஹூ போன்றவற்றில் அரட்டை செய்யும் செய்திகளையும் அப்படியே பதிவு செய்கிறது.

இது பதியப்பட்ட கணிப்பொறியிலிருந்து அனுப்பப்படும்,பெறப்படும் மின்னஞ்சல்களை கண்காணிக்கிறது.மேலும் உலவும் இணையத்தளங்களை பதிவு செய்து வைக்கிறது.

தரவிறக்கம் செய்யும் ஒவ்வொரு கோப்புக்களை பற்றிய தகவல்களையும் பதிவு செய்கிறது.


மென்பொருளை தரவிறக்க கீழே சொடுக்கவும் 

செயல் முறை காணொளியை காண கீழே சொடுக்கவும் 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"