ஃபேஸ்புக் புகைப்படங்களை காணொளியாக மாற்ற..


நீங்கள் உங்களுடைய ஃபேஸ்புக் கணக்கில் இணைத்த புகைப்படங்களை இணைத்து அட்டகாசமான பின்னணி இசையுடன் கூடிய காணொளியாக இதன் மூலம் உருவாக்கலாம்.

இந்த தளத்திற்கு சென்று Make your Movie என்ற பட்டனை அழுத்தவும்.


உங்கள் ஃபேஸ்புக் கணக்குடன் இணைய அனுமதி கேட்கும், Allow கொடுக்கவும்.உடனே உங்களுடைய Timeline movie தயாராகும்.உங்களுடைய கணக்கில் உள்ள புகைப்படங்களை ஒட்டுமொத்தமாக சேர்த்து காணொளியாக தயாரிக்கும்.

உங்கள் கணக்கில் குறிப்பிட்ட அளவு புகைப்படங்கள் இல்லை என்றால் புகைப்படத்தை சேருங்கள் என்ற அறிவிப்பை வெளியிடும்

.
முடிவில் உங்களுடைய காணொளி தயாராகிவிடும்.இந்த வீடியோவில் உள்ள பின்னணி இசையை உங்கள் விருப்பத்திற்கு மாற்றி கொள்ளலாம்.இப்பொழுது உங்களுக்கு பிடித்த மாதிரி வீடியோவாக உருவாக்கியதும் Share என்ற பட்டனை அழுத்தி அந்த வீடியோவை உங்கள் கணக்கில் பதிந்து கொள்ளலாம்.

 
காணொளியை உருவாக்க  கீழே கிளிக் பண்ணுங்க

என்னுடைய ஃபேஸ்புக் கணக்கில் உருவாக்கிய காணொளியை காண கீழ கிளிக் பண்ணுங்க


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"