உலக நாடுகளின் நேரத்தை தேடும் எந்திரமாக இந்த இணையதளம் செயல்படுகிறது.இணையதளத்தில் நுழைந்து உங்களுக்கு தேவையான ஊரின் பெயரை உள்ளிட்டு, கணினியில் Enter கொடுத்தால் அங்கே நீங்கள் தேடும் இடத்தின் நேரத்தை அறியலாம்.
மேலும் இரண்டு இடங்களை கொடுத்து அந்த இரண்டு இடங்களுக்கும் இடைப்பட்ட நேர வித்தியாசத்தையும் இந்த தளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்..
இணையதளத்திற்கு செல்ல கீழே சொடுக்கவும்