சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெயரில் அவருடைய ரசிகர்கள் ரத்ததானம் செய்கிறார்கள்.இது ஒன்றும் புதிதில்லை ஆனால் அதற்காக தனி இணையதளம் உருவாக்கி அதில் உங்களுக்கு எங்கு ரத்தம் தேவையோ அந்த ஊரில் உள்ள ரத்ததானம் செய்யும் நபரின் பெயர், விலாசம், மெயில் முகவரி, செல்பேசி எண் இவை அனைத்தையும் சேகரித்து வைத்துள்ளனர்.
இந்த இணையதளத்தில் இரத்ததானம் பற்றிய குறிப்புக்களையும் தெரிவித்திருப்பது இதன் சிறப்பாகும்.இதன் மூலம் இரத்ததானம் பற்றிய உண்மைகளை மக்கள் அறியும் ஒரு விழிப்புணர்புணர்வாக இருக்கும் பொருட்டு அமைத்திருக்கிறார்கள்.இதில் நீங்களும் உறுப்பினராக சேர்ந்து உங்கள் விபரங்களை தெரிவிக்கலாம்.
இணையதள முகவரிக்கு செல்ல கீழே சொடுக்கவும்