நடிகையின் படுக்கை அறை வீடியோ

சார்லிஸ் ஏஞ்செல்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள ஹாலிவுட் நடிகை மிங்கா கெல்லியும், அவரது முன்னாள் காதலரும் ‘மும்முரமாக’ இருந்த வேளையில் படம் பிடிக்கப்பட்ட வீடியோ டேப் விற்பனைக்கு விலை பேசப்பட்டு வருகிறதாம்.

இந்த டேப்புடன் சிலர் பெரும் தொகைக்கு விலை பேசி வருவதாக ஒரு ஹாலிவுட் இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது. மிங்கா சிறு வயதுப் பெண்ணாக இருந்தபோது இந்த வீடியோ எடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் அந்த செய்தி மேலும் தெரிவிக்கிறது. அந்த வீடியோ 30 நிமிடம் ஓடுவதாகவும், அதில் மிங்காவும், அவரது முன்னாள் காதலர்களில் ஒருவர் இடம் பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மிகவும் தொழில் முறையிலான ஷூட்டிங்காக இது தெரியவில்லை. டிவி மானிட்டர் மீது கேமராவை நிறுத்தி வைத்து படுக்கை அறைக் காட்சிகளைப் படம் பிடித்துள்ளனராம். பின்னணியில் மிங்கா நடித்த ஒரு படத்தின் பாடல் ஒலிக்கிறதாம்.இந்த டேப் செய்தி குறித்து மிங்கா இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"